web log free
November 27, 2024

இயற்கை அனர்த்த பாதிப்புகள் ஒரே பார்வையில்

கடும் மழை, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 

 

1.பாதிக்கப்பட்ட மாகாணங்கள்- தென், மத்திய, மேல்,சப்ரகமுவ
2.பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் - 8 (காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, களுத்துறை,கொழும்பு, கம்பஹா,கண்டி, கேகாலை)
3.வெள்ளம், கடும் மழை, மண்சரிவு, மின்னல்
4.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 20815
5.பாதிக்கப்பட்ட நபர்கள் 80007
6.மரணம் 1
7.காணவில்லை 6 பேர்
8.முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் 30
9.பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள 819
10.சேதமடைந்த சிறு நிறுவனங்கள் 22
11.பாதுகாப்பான அமைவிடங்கள் 42
12.தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்கள் 3696
13.தங்கியிருப்போரின் எண்ணிக்கை 14899


ஆகக் கூடுதலான பாதிப்பு - கம்பஹா மாவட்டம்


14.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 14077
15.பாதிக்கப்பட்டோர் 54965
16.வீடுகளின் சேதம் 500

குறைந்தளவிலான பாதிப்பு- களுத்துறை மாவட்டம்


17.பாதிக்கப்பட்ட குடும்பங்கள்- 157
18.பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை-659

Last modified on Wednesday, 25 September 2019 02:51
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd