web log free
May 21, 2026

சஜித்- மைத்திரி இன்றிரவு சந்திப்பர்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்றிரவு இடம்பெறவுள்ளது.

ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அனுப்பியிருந்த கடிதத்துக்கு அமையவே இந்த சந்திப்பு இன்றிரவு இடம்பெறவுள்ளது.

இதில், பொது கூட்டணி தொடர்பிலும், அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd