web log free
May 21, 2026

மஹிந்தவின் அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் விளம்பரங்கள் தொடர்பிலான அறிவிப்பொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

ஏற்கனவே, சமூக ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சினிமா திரையரங்குகள் மற்றும் வீதியோரங்களில் உள்ள டிஜிட்டல் விளம்பர திரைகளில் ஜனாதிபதி வோட்பாளர்கள் விளம்பரங்களை ஒளிபரப்பு  செய்வது தேர்தல் சட்டத்துக்கு முரணானது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Last modified on Tuesday, 01 October 2019 16:48
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd