web log free
May 21, 2026

முன்னாள் எம்.பியான சிவாஜிலிங்கமும் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கமும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

சுயேட்சையாகவே அவர் போட்டியிடவுள்ளார். இவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் ஆவார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd