web log free
April 07, 2026

“மைத்திரியின் முடிவுக்கு 85 வீதமானோர் எதிர்ப்பு”

சுதந்திரக் கட்சியை உருவாக்கி, அதனை கட்டிக்காத்தது தனது குடும்பமாகும். கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபா சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்தை கட்சியின் அமைப்பாளர்களில் 95 சதவீதமானோர் நிராகரித்துள்ளனர் எனத் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதியன்று செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், கட்சியை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகையால், மிக கவனமாக இம்முறை வாக்களிக்குமாறு சந்திரிகா பண்டாரநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd