web log free
March 17, 2026

@facebook குழுவுடன் மஹிந்த சந்திப்பு


பேஸ்புக்கின் தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொது கொள்கை இயக்குனர் அன்கி தாஸ் மற்றும் அவருடைய குழுவினரை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது சைபர் பாதுகாப்பு, SMEs களுக்கான அணுகக்கூடிய சந்தையில் காணப்படும் இடம் மற்றும் போலி செய்திகளின் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, தாஸ் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd