web log free
May 19, 2026

பொதுத்தேர்தலில் “பொதுச்சின்னம்”

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று(19) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலில் கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிடுவது தொடர்பில் இருக்கட்சிகளும் அண்மையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டிருந்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd