web log free
December 02, 2023

கையை பிடித்ததால் கண்டியில் பதற்றம்

கண்டியில் , சிங்கள இளைஞர்கள் முஸ்லிம் இளைஞனை தாக்கியுள்ளனர்.

இதனால், அங்கு நேற்றிரவு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

முஸ்லிம் இளைஞன் ஒருவன் சிங்கள யுவதியை கையைப் பிடித்து இழுத்துவிட்டதாக கூறியே முஸ்லிம் இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உண்மையிலேயே கையைப்பிடித்து இழுத்த விவகாரமா? அல்லது வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட விவகாரமா? என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.