web log free
April 05, 2026

ஐ.எஸ்.அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு

அமெரிக்க படைகளினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் பக்தாகி பலியானதையடுத்து, ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெயில் மெயில் இதுதொடர்பிலான செய்தியை வெளியிட்டுள்ளது. 

ஈராக்கின் முன்னாள் தலைவர் சதாம் ஹுசைனின் நிர்வாகத்தில் இராணவ அதிகாரியாக கடமையாற்றியவரே, ஐ.எஸ். அமைப்புக்கு புதியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. 

த ப்ரபோசர் (பேராசிரியர்) எனக் கூறப்படும் அன்வர் என்றபெயரில் அழைக்கப்படும் அவருடைய பெயர் அப்துல்லா கார்தான் என கூறப்படுகிறது.

அவர் ஒரு தாக்கியழிப்பவர் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd