web log free
June 06, 2026

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

பாதுக்க, கலகெதர பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டோர் தொடர்பில் இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை என பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd