web log free
May 06, 2026

“ஐ.தே.க ஒரு குப்பை”

ஐக்கிய தேசியக் கட்சியில் குப்பை கூழங்களே உள்ளனர்.  போதைப்பொருள் வர்த்தகர்கள், இருவர் மேடைகளில் ஏறுகின்றனர் என்று, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தற்காலிகமாக இணைந்துகொண்ட வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். 

 

மன்னம்பிட்டிய மைத்திரி விளையாட்டு மைதானத்தில், இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd