web log free
March 24, 2026

அமைச்சை சுத்தப்படுத்தினார் சஜித்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, தன்னுஐடய அமைச்சிலிருந்த தனிப்பட்ட ஆவணங்களை, எடுத்துச் சென்றுவிட்டார்.

தன்னுடைய தனிப்பட்ட பணியாளர்களைக் கொண்டே, இந்த நடவடிக்கையை அவர் முன்னெடுத்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பான சமூக ஊடகங்கள் செய்தி ​வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்ளும் வகையிலேயே, தன்னுடைய தனிப்பட்ட ஆவணங்களை முன்கூட்டியே, அமைச்சிலிருந்து அவர் எடுத்துசென்றுவிட்டார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd