web log free
March 25, 2026

3 மாவட்டங்களின் பெறுபேறு தாதமாகும்

இரத்தினபுரி, களுத்துறை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சிறிய வெள்ளப்பெருக்கு காரணமாக, வாக்குகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த மூன்று மாவட்டங்களின் தேர்தல் பெறுபேறுகளும் தாமதமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

Last modified on Monday, 18 November 2019 01:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd