web log free
February 04, 2026

கோத்தா முன்னணியில்

இன்று காலை 5 மணியவரையிலும் வெளியான ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னணியில் உள்ளார்.

சிங்களவர்கள் செறிந்துவாழும் பகுதியில் கோத்தாவுக்கு பெரும்பான்மையும், தமிழர்கள் வாழும் பகுதியில் சஜித் ராஜபக்ஷவும் முன்னணியில் உள்ளனர். 

Last modified on Monday, 18 November 2019 01:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd