web log free
March 25, 2026

ரணில்-மஹிந்த தொலைபேசி உரையாடல்

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றுக்காலை இடம்பெற்ற இந்த உரையாடலில் எவ்வாறான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் தகவல்கள் வெ ளியாகவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd