web log free
June 07, 2026

ஹரினும் இராஜினாமா

மக்கள் ஆணையை மதித்து நான் விளையாட்டு, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்

என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவிக்காலத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பெறுகிறேன்,

நல்ல பணிகள் தொடரும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்ஹரினும் இராஜினாமா மக்கள் ஆணையை மதித்து நான் விளையாட்டு,

தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகித்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

தனது பதவிக்காலத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பெறுகிறேன், நல்ல பணிகள் தொடரும் என்று நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd