web log free
March 24, 2026

தலைவணங்கி பதவிதுறந்தார் அஜித்

 மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில், நாட்டுக்கு சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவம் தேவையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd