முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம ஆகிய இருவரும் அரசியலலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துவிட்டனர்.
மங்கள சமரவீர, அரசியலிலிருந்து ஓய்வு பெற்று, இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார்.
மலிக் சமரவிக்ரம, தன்னுடைய வர்த்தகத்தை முன்னெடுத்து செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.