web log free
February 05, 2026

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதனடிப்படையில், பிரதியமைச்சர்களாக நேற்று, பதவிப்பிரமாணம் செய்துகொண்ட மூவர் இன்று இராஜாங்க அமைச்சர்களாக மாற்றப்பட்டனர். இதன்படி காஞ்சன விஜேசேகர – தேயிலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் – இந்திக்க அனுருத்த வீடமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராகவும், நிமல் லான்சா சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Last modified on Thursday, 28 November 2019 14:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd