web log free
March 25, 2026

ஐ.தே.க பிரச்சினைக்கு 48 மணிநேரத்தில் தீர்வு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd