web log free
March 28, 2026

இன்னும் இருவருக்கு அமைச்சர் பதவி

புதிய அரசாங்கத்தில் இன்னும் இருவரும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன.

டிலான் மற்றும் டி.பீ.ஏக்கநாயக்க ஆகிய இருவருக்குமே இவ்வாறு வழங்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசியலமைப்பின் பிரகாரம், 40 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். அத்துடன், பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் 40 ம் வழங்கப்படலாம் என்றும் அறியமுடிகின்றது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd