web log free
June 24, 2026

ரணில் சற்றுமுன் அதிரடி அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் அதிகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் சட்டத்தரணிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் சில தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd