web log free
June 24, 2026

அங்கொடையில் சுவிஸ் பணியாளர்

கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணிப்பாளர் மனநல தேசிய நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவருடைய மனநலம் பற்றி பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Last modified on Monday, 16 December 2019 05:57
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd