ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமானது சம்பிக்க ரணவக்க, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் நடந்த விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.