இன்று மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை இன்று கைது செய்யப்பட்ட எம் பியை சஜித் பிரேமதாஸ உட்பட ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்கள்அவரை பார்வையிட்டனர்.



