web log free
February 02, 2026

சஜித்தையும் கைது​ செய்வோம்- நாமல்

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்த, முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரையும் விரைவில் கைது செய்வோம் என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Last modified on Monday, 23 December 2019 01:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd