வவுனியாவில், 3D சுவரோவியம் வரையப்படுகிறது. இது ஏனைய சுவரோவியங்களை விடவும் மிகவும் முன்மாதிரியான எடுத்துகாட்டாக திகழ்கிறது.