web log free
June 24, 2026

நத்தார் தாத்தா வேடத்தில் விராட்- வீடியோ இணைப்பு

கொல்கத்தாவில் உள்ள அனாதை சிறுவர்கள் இல்லத்திற்கு நத்தார்தாத்தா வேடத்தில் சென்று அங்குள்ளவர்களிற்கு இன்ப அதிர்ச்சியை வழங்கியுள்ளார் இந்திய அணியின் தலைவர் விராட்கோலி

இது தொடர்பான வீடியோவொன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோவில் விராட்கோலி நத்தார் தாத்தா போன்று வேடமிட்டு சிறுவர்களை  சந்திப்பதை பார்க்க முடிகின்றது.

முதலில் தன்னை யார்  என காண்பிக்காமல் விராட்கோலி அங்குள்ள சிறுவர்களுடன் உரையாடியுள்ளார்.

அதன் பின்னர் அவர்களிடம் நீங்கள் விராட்கோலியை சந்திக்க விரும்புகின்றீர்களா என அவர் கேட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd