இன்னும் இரண்டு நாட்களில் புதுவரும் பிறக்கவிருக்கிறது.
2019க்கு விடைகொடுத்து, 2020 ஆம் ஆண்டு பிறக்கவிருக்கிறது. முழு உலகமும் அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இதுவரையிலும் அனைவரும், திகதி மாதம் ஆண்டு என்ற வரிசை கிரமப்படி எழுத்திவந்தனர். ஷ
அதாவது 2019 ஆம் ஆண்டில் (01.01.19) என்று இறுதியாக, 31.12.19 என்று எழுதுவர்.
ஆனால், 2020 ஆம் ஆண்டில், 2020 என்று எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதாரணமாக 01.01.20 என்று எழுதகூடாதாம், ஏனென்றால் 20க்கு பின்னர், 20க்கும் குறைந்த ஏதாவது இரண்டு இலக்கங்களை சேர்த்துவிட்டால், அது குழப்பத்தை தோற்றுவித்து, ஆவணங்களிலும் சிக்கலை உண்டுப்பண்ணிவிடும் எனபதனால் தானாம்.
ஆகையால், 01.01.2020 என எழுதவேண்டுமாம்.