web log free
May 09, 2025

தொண்டமானின் காளை வெளியேவர மறுத்தது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலங்கையின் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை, போட்டிக்கே வருவதற்கு பயந்துவிட்டது. இதனால், காளையை அடக்குவதற்காக களத்தில் நின்ற இளைஞர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். 

'ஏசி கேரவன்ல வந்த காளப்பா இது…' என்று அதீத எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் காளை வாடிவாசலைவிட்டே வெளியே வர மறுத்துவிட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd