web log free
February 02, 2026

த.மு.கூ, நுவரெலியாவில் கூடியே முடிவெடுக்கும்

 

தமிழ்முற்போக்குகூட்டணி யின் (தமுகூ) அரசியல் குழு திங்கட்கிழமை 27ம் திகதி நுவரெலியாவில் கூடி எதிர்வரும் 2020 ஏப்ரல் பொதுதேர்தலில், நாடு முழுக்க 22 தேர்தல் மாவட்டங்களிலும் தனித்து சொந்த சின்னத்தில், முற்போக்கு, தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd