web log free
September 16, 2024

ரிஷாட் பதியூதீனின் தம்பி கைது

 

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் தம்பியான ரிப்பாத் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காணி மோசடி குற்றச்சாட்டின் கீழே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Last modified on Thursday, 30 January 2020 13:15