web log free
June 18, 2026

விமலின் மகன், சீனாவில் கற்கிறார்

அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மகன் விபோதி வீரவன்ச, சீனாவில் கற்கிறார்.

சீனாவில் சிச்சுவான் பல்கலைக்கழகத்திலேயே அவர், மருத்துவம் கற்கின்றார் என அறியமுடிகிறது.

இந்நிலையில், விமல் வீரவன்சவின் மகன், பெப்ரவரி 17ஆம் திகதியன்று சீனாவுக்கு செல்லவுள்ளார். அதற்கான விமானப் பயணச்சீட்டு தயாராகிவிட்டது. பிசினஸ் கிளாஸிலேயே அவர் பயணிக்கவுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd