web log free
June 16, 2026

கொரோனாவை தடுக்க புதிய மருந்து அறிமுகம்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரவ மருந்து மற்றும் ஒரு வகை துகளை கொழும்பு மாநகர சபையின் சுதேச மருத்துவத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது,

இது கொரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த தயாரிப்பினை கொழும்பு மாநகரசபையின் 20 ஆயுர்வேத மருந்தகங்கள் மூலம் அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாமென தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மருந்தகங்களின் விலாசம் மற்றும் தொலைபேசி இலக்க விபரங்கள் இந்த இணைப்பில் பெறலாம்.

https://www.colombo.mc.gov.lk/indigenous-medical.php

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd