web log free
April 07, 2026

சஜித்துக்கு மைத்திரி ஆதரவு

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியல் கூட்டணிக்கு, ஆதரவளிப்பதற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் ஆதரவளிக்கவுள்ளனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் புதியக் கூட்டணிக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd