web log free
April 07, 2026

நீதவானின் மனு நீதியரசரால் தள்ளுபடி

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு விசாரணையை நிறுத்துவதற்கு கட்டளையிடுமாறு கோரி, முன்னாள் நீதவான் திலின கமகே தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு, மேன்முறையீட்டு  நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd