web log free
June 25, 2026

10 காதல் ஜோடிகள் கைது

காதலர் தினமான பெப்ரவரி  ஆம் திகதி இரவு வேளையில், களியாட்ட நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்களில் 10 ஜோடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு 07 ல் உள்ள கூட்டு நிகழ்ச்சிகளுக்கான நிலையம்  ஒன்றை சுற்றி வளைத்ததிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிலையத்துக்கு போதைப்பொருள் பாவனையுடன் கழியாட்ட நிகழ்வுகள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd