web log free
May 30, 2026

தனியாக இறங்குகிறார் குமார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், “நவ லங்கா சுதந்திர பெரமுன” எனும் பெயரில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு குமார் வெல்க தீர்மானித்துள்ளார்.

தானே அந்த புதிய கூட்டணியின் தலைவர் என்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சின்னம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம கையளிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணி தொடர்பில், விரைவில் அறிவிப்போம் என்றார்.

தனது ஒத்துழைப்பு நல்குவதற்கு, அரசியல் கட்சிகள் ஆறு, விருப்பத்தை தெரிவித்துள்ளது என்றும் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd