web log free
February 05, 2026

மஹிந்தவுக்கு கோத்தா அறிவுரை

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அதிரடியான தீர்மானங்களை எடுத்துள்ளார்.

அந்த வகையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்குமாறு மஹிந்த தேசப்பிரியவுக்கு அறிவுறுத்துவேன் என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd