web log free
May 30, 2026

100 மீற்றர் தூரத்தில் எதிர்க்கடை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு சுமார் 100 மீற்றர் தூரத்துக்குள் ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம், இன்றுகாலை 8.30க்கு திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர எத்துல் கோட்டையிலுள்ள ஈ.டப்ளியு பெரேரா மாவத்தையில் இல. 815ஆம் கட்டத்திலேயே, அதன் தலைவர் சஜித் பிரேமதாஸ திறந்துவைத்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd