web log free
February 03, 2026

அந்த எம்.பி யார் தெரியுமா?

எட்டாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தில் 388 நாட்கள், சபை கூடியது. இதில், ஆகக் குறைந்த அதுவும் 84 நாட்கள் மட்டுமே சபை அமர்வில் கலந்துகொண்ட எம்.பிய யார் தெரியுமா?

அந்த எம்.பி, 306 நாட்கள், பாராளுமன்றத்துக்கே வரவில்லை.

அவர்தான், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ​ரொசான் ரணசிங்க ஆவார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd