web log free
July 04, 2025

‘நாமல் பேபி மாறிவிட்டார்’

அரசாங்கத்தின் இயலாமை நவம்பர் 16ஆம் திகதியிலிருந்து அம்பலமாகி வருகிறது.  கோத்தாவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களே, உங்களுக்கு இப்போது சந்தோஷமா என கேட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பைலாக்கள் ஒவ்வொன்றாக வெளியில் வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாமல் பேசி நன்றாகவே மாறிவிட்டார். அவர், காரில் செல்வதில்லை, விஹாரைகளுக்கு பெயின்ட் அடிப்பதில்லை. ஏன் மோட்டார் சைக்கிளிலும் செல்வதில்லை.

ஆனால், டிப்பெண்டரில் சுற்றிசுற்றி வருகின்றார். அந்த டிப்பெண்டரை சுற்றி, பல டிப்பெண்டர்கள் செல்கின்றனர். 69 இலட்சம் வாக்களித்த மக்களே! உங்களுக்கு இது போதுமா என்று கேட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd