web log free
July 05, 2025

பாடசாலைகளுக்கு 26 வரை விடுமுறை

​கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் இன்று (12) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd