இன்றையதினம் வழங்கப்பட்டுள்ள அரச விடுமுறையை இன்னும் நீடிப்பதற்கு கலந்துரையாடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தியாவசியமாக இருக்குமாயின் மட்டுமே விடுமுறை நீடிக்கப்படும் என்று அரச பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, இதுவரையிலும் அரசாங்க பாடசாலைகள் மற்றும் சகல தனியார் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.