கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது தொட்பில் வீடியோயை பதிவிட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பாராளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் கோரியுள்ளார்.