web log free
December 27, 2024

மாலை 6 மணிவரை விசேட போக்குவரத்து

இன்று மாலை 6.00 க்கு அமுல்ப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு சட்டத்திற்கு முன்னர் கொழும்பு, கோட்டையில் இருந்து மேலதிக ரயில்கள் மற்றும் பேருந்துகள் அவசர தேவையின் பொருட்டு இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd