கடுமையான காய்ச்சலுக்கு உள்ளான இரண்டரை வயதான குழந்தை, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்மை, கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த குழந்தையின் தந்தை வென்னப்புவ பிரதேசத்திலுள்ள வீட்டிலிருந்து வந்துள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.