கொழும்பு, ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்களில் இருவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று சுகாதார வைத்திய பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் தற்போதைய எண்ணிக்கை 77 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.