web log free
April 07, 2026

திடிர் சலுகைகளை அறிவித்தார் ஜனாதிபதி

வற் வருமான வரி மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் என்பன ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் செலுத்துவதற்கான கால எல்லையும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd