அட்டுலுகம கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் தந்தையும் அவருடைய சகோதரியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை, நாககொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பண்டாரகம சுகாதார வைத்திய காரியாலயம் அறிவித்துள்ளது.
டுபாயிலிருந்து கடந்த 19ஆம் திகதியன் நாட்டுக்கு திரும்பிய அந்த நபர் அட்டுலுகம கிராமத்தில் 6 நாட்கள் சுற்றிதிரிந்தார் என்றும் பல நபர்களுடன் தொடர்பினை ஏற்பாட்டிருந்தார் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.